1/8
சோழர் வரலாறு (Cholar Varalaru) screenshot 0
சோழர் வரலாறு (Cholar Varalaru) screenshot 1
சோழர் வரலாறு (Cholar Varalaru) screenshot 2
சோழர் வரலாறு (Cholar Varalaru) screenshot 3
சோழர் வரலாறு (Cholar Varalaru) screenshot 4
சோழர் வரலாறு (Cholar Varalaru) screenshot 5
சோழர் வரலாறு (Cholar Varalaru) screenshot 6
சோழர் வரலாறு (Cholar Varalaru) screenshot 7
சோழர் வரலாறு (Cholar Varalaru) Icon

சோழர் வரலாறு (Cholar Varalaru)

Bharani Multimedia Solutions
Trustable Ranking IconDe confianza
1K+Descargas
8MBTamaño
Android Version Icon4.4 - 4.4.4+
Versión Android
1.3(21-04-2020)Última versión
-
(0 Opiniones)
Age ratingPEGI-3
Descargar
DetallesOpinionesVersionesInfo
1/8

Descripción de சோழர் வரலாறு (Cholar Varalaru)

சோழர் வரலாறு (Cholar Varalaru):


தமிழர் நாகரிகம் சோழ அரசர்களால் மிகவும் உயர்ந்த நிலையை அடைந்தது. தென்னிந்தியா முழுவதும் ஒரே ஆட்சிக்கு உட்பட்டுச் சுமார் முந்நூறு வருஷகாலம் ஒரே ராஜ்யமாக ஆளப்பட்டு வந்தது. நாடெங்கும் அமைதி நிலவியது. சிறியவும் பெரியவும் ஆன கற்கோயில்கள் கட்டப்பட்டன. அழகு வாய்ந்த சிற்பங்கள் அநேகம் கல்லில் செதுக்கப்பட்டன; வெண்கலத்திலும் வார்க்கப்பட்டன. நல்ல ஒவியங்கள் பல வரையப் பட்டன. கைத்தொழில்களும் வியாபாரமும் செழித்து வளர்ந்தன. ஜயங்கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர் முதலிய பெரும் புலவர்கள் பலர் இனிய நூல்களை இயற்றித் தமிழைப் பெருக்கினார்கள். இம்மாதிரியான பல காரணங்கள் பற்றிச் சோழ அரசர்களின் மேன்மையும் பெருமையும் இந்தியா முழுவதுமின்றி, ஆசியாக்கண்ட முற்றிலுமே எல்லாரும் போற்றும்படி விளங்கின.


உள்ளடக்கம்:


1. சோழர் வரலாற்றுக்குரிய மூலங்கள்


2. சங்க காலம்


3. கரிகாற் பெருவளத்தான் காலம்


4. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட சோழர்


5. கி. மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன்


6. கி.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழன்


7. கி.மு. முதல் நூற்றாண்டுச் சோழன்.


8. சோழன் நலங்கிள்ளி


9. கிள்ளி வளவன்


10. கோப்பெருஞ் சோழன்


11. பிற சோழ அரசர்


12. நெடுமுடிக் கிள்ளி


13. சங்ககால அரசியலும் மக்கள் வாழ்க்கையும்


14. சோழரது இருண்ட காலம்


15. சோழர் எழுச்சி


16. முதற் பராந்தக சோழன்


17. பராந்தகன் மரபினர்


18. முதலாம் இராசராசன்


19. இராசேந்திர சோழன்


20. இராசேந்திரன் மக்கள்


21. முதற் குலோத்துங்கன்


22. விக்கிரம சோழன்


23. இரண்டாம் குலோத்துங்கன்


24. இரண்டாம் இராசராசன்


25. இரண்டாம் இராசாதிராசன்


26. மூன்றாம் குலோத்துங்கன்


27. மூன்றாம் இராசராசன்


28. மூன்றாம் இராசேந்திரன்


Developer:


Bharani Multimedia Solutions


Chennai – 600 014.


Email: bharanimultimedia@gmail.com


Keywords: Cholar Varalaru, Tamil history, Cholar history, Raja Raja Cholan, Rajendra Cholan, Tanjore history, Tanjavur varalaru, Tanjore big temple, Tanjavur periya kovil, Chozhar Varalaru, Tamil Culture, Cheran Cholan Pandian, Chola king history.


சோழர் வரலாறு (Cholar Varalaru):


தமிழர் நாகரிகம சோழ் சோழ சோழ்களால் மிகவும் ந்ந்த த ததுநிலையைதது. தென்னிந்தியா தியா்ஒரே்கு கு்பட்டுச் டுச்முந்டுச் டுச்முந்டுச் டுச்முந் டு்முந்டு டு்தது. நாடெங்கும் அமைதி நிலவியது. சிறியவும் பெரியவும் ஆன ஆன்கோயில்கள் கட்டப்பட்டன. அழகு ந்ந்த கள்பங்கள் கள்கல் செதுக்கப்பட்டன; வெண்கலத்திலும் வார்க்கப்பட்டன. நல்ல ஒவியங்கள் பல பட் பட்டன. கைத்தொழில்களும் களும் செழித்து தன்ந்தன. ஜயங்கொண்டார், சேக்கிழார், கம்பர், ஒட்டக் கூத்தர் கூத்தர் முதலிய்கள் புலவர்இனிய் பலர்களை் பெருக்பெருக்கள். இம்மாதிரியான பற கள்கள் கள்றிச் பற்களின் மேன்மையும் பெருமையும்மையும் பெருமையும்இந் பெருமையும்இந் பெருமையும்இந் றி்இந் பெருமையும்இந் பெருமையும்இந் கின்இந் றி்இந் படி்இந்பெருமையும ட்றி.


உள்ளடக்கம்:


1. சோழர் றுக்றுக்குரிய மூலங்கள்


2. சங்க காலம்


3. கரிகாற் தான்தான் காலம்


4. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிற்கு கு்பட்ட ட்பட்ட ட்


5. கி. மு. மூன்றாம் நூற்றாண்டுச் சோழன்


6. கி.மு. இரண்டாம் நூற்றாண்டுச் சோழன்


7. கி.மு. முதல் றாண்றாண்டுச் சோழன்.


8. சோழன் கிள்கிள்ளி


9. கிள்ளி வளவன்


10. கோப்பெருஞ் சோழன்


11. பிற சோழ அரசர்


12. நெடுமுடிக் கிள்ளி


13. சங்ககால அரசியலும் கள்கள் வாழ்க்கையும்


14. சோழரது ட்ட காலம்


15. சோழர் எழுச்சி


16. முதற் பராந்தக சோழன்


17. பராந்தகன் மரபினர்


18. முதலாம் இராசராசன்


19. இராசேந்திர சோழன்


20. இராசேந்திரன் மக்கள்


21. முதற் துங்துங்கன்


22. விக்கிரம சோழன்


23. இரண்டாம் குலோத்துங்கன்


24. இரண்டாம் இராசராசன்


25. இரண்டாம் இராசாதிராசன்


26. மூன்றாம் குலோத்துங்கன்


27. மூன்றாம் இராசராசன்


28. மூன்றாம் இராசேந்திரன்


Desarrollador:


Bharani Multimedia Solutions


Chennai - 600 014.


Correo electrónico: bharanimultimedia@gmail.com


Palabras clave: Cholar Varalaru, historia de Tamil, historia de Cholar, Raja Cholan de Rajandra, Chojan de Rajendra, historia de Tanjore, Tanjavur varalaru, templo grande de Tanjore, Tanjavur periya kovil, Chozhar Varalaru, cultura de Tamil, Cheran Cholan Pandian, historia del rey de Chola.

சோழர் வரலாறு (Cholar Varalaru) - Versión 1.3

(21-04-2020)
Otras versiones
Novedadesசோழர் வரலாறு - ஆராய்ச்சிக் கட்டுரைகள்

¡Todavía no hay reseñas! Para escribir la primera, .

-
0 Reviews
5
4
3
2
1

சோழர் வரலாறு (Cholar Varalaru) - Información de APK

Version de la app: 1.3Paquete: com.jagadeesan_rajendran.Cholar_Varalaru
Compatibilidad con Android: 4.4 - 4.4.4+ (KitKat)
Desarrollador:Bharani Multimedia SolutionsPolítica de Privacidad:http://bmpparunagiri.blogspot.com/2018/09/privacy-policy-cholar-varalaru.htmlPermisos:3
Nombre: சோழர் வரலாறு (Cholar Varalaru)Tamaño: 8 MBDescargas: 0Versión : 1.3Fecha de lanzamiento: 2021-03-06 14:30:02Pantalla mín: SMALLCPU soportada:
ID del paquete: com.jagadeesan_rajendran.Cholar_VaralaruFirma SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Desarrollador (CN): jagadeesan.rajendran@gmail.comOrganización (O): AppInventor for AndroidLocalización (L): País (C): USEstado/ciudad (ST): ID del paquete: com.jagadeesan_rajendran.Cholar_VaralaruFirma SHA1: C8:06:85:2F:19:FE:0C:73:84:B1:45:89:34:60:05:E4:BB:8F:27:C4Desarrollador (CN): jagadeesan.rajendran@gmail.comOrganización (O): AppInventor for AndroidLocalización (L): País (C): USEstado/ciudad (ST):

Última versión de சோழர் வரலாறு (Cholar Varalaru)

1.3Trust Icon Versions
21/4/2020
0 descargas8 MB Tamaño
Descargar

Otras versiones

1.2Trust Icon Versions
13/12/2018
0 descargas7.5 MB Tamaño
Descargar